ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் பாசூர் பேரூராட்சி அதிமுக அலுவலகத்தில் பாசூர் பேரூராட்சி பேரூர் கழகச் செயலாளர் பா.ரா.ந.பெரியசாமி அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது...
இந்நிகழ்வில் வார்டு செயலாளர்கள் ராஜா, மூர்த்தி, சுந்தரராஜன், செந்தில் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
No comments:
Post a Comment