ஈரோடு திண்டல் முதல் ஆனைக்கல் பாளையம் வரை உள்ள ரிங்ரோடு ரூபாய் 59.60 கோடிமதிப்பில் நான்கு வழிச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்த புதிய விரிவுபடுத்தப்பட்ட சாலையை வரும் 20ஆம் தேதி ஈரோட்டுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்தியாளர் நா.நாகப்பன் பெருந்துறை
No comments:
Post a Comment