ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மாமராதுப்பாளையம், பாலாஜி நகரில் திடீர்யென புகை மண்டலமாக மாறியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்பாகுதியில் சென்ற யாரோ ஒரு மர்ம நபர் தீ பற்ற வைத்து சென்றுள்ளனர். அதனால் அப்பாகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்து அப்பாகுதியில் பரபரப்பை ஏட்படுத்தியது. சிறுது நேரம் கழித்து அந்த தீ தானாகவே அணைந்தது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment