ஈரோடு, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில், பங்கேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.951.20 கோடியில் 559 முடிவுள்ள திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.133.66 கோடியில் 222 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.284.2 கோடி மதிப்பீட்டில், 50,088 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழககுரல் இனையதள செய்தியாளர் நா.நாகப்பன் பெருந்துறை
No comments:
Post a Comment