பாசூரில் சன் டிவியின் புதிய மெகா தொடர் பூங்கொடி நாடகத்தின் படப்பிடிப்பு - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 December 2024

பாசூரில் சன் டிவியின் புதிய மெகா தொடர் பூங்கொடி நாடகத்தின் படப்பிடிப்பு


ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் பாசூர் சங்கிலி கருப்பண்ண சாமி கோவில் வளாகம், வாய்க்கால் கரை, மகா மாரியம்மன் கோவில் வளாகம், காளமங்கலம் குலவிளக்கு அம்மன் கோவில் வளாகம், அவல் பூந்துறை ராட்டைசுற்றி பாளையம் கால பைரவர் கோவில் வளாகம் மற்றும் ஈரோட்டின் முக்கிய கோவில்கள் வளாகங்கள் மற்றும் ஈரோடு முக்கிய இடங்களில் நடைபெறும் டாக்டர்‌.சதீஷ் குமார் ஈரோடு அவர்களின் 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சன் டிவியில் புதிதாக ஜனவரியில் தொடங்க உள்ள பூங்கொடி மெகா தொடர்  நாடகத்தின் படபிடிப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:

Post a Comment