தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக ஈரோட்டிற்கு வருகை தந்தபோது, வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.
No comments:
Post a Comment