ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 8 மணி
நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு ஈரோடு 9.
மொடக்குறிச்சி 12.
பெருந்துறை 20. சென்னிமலை 27. பவானி 14. கவுந்தப்பாடி 7.6 அம்மாபேட்டை 10.2. வரட்டுப்பள்ளம் அணை 18.கோபிசெட்டிபாளையம் 16.2. எலந்த குட்டைமேடு 17.6. கொடிவேரி அணை 14. குண்டேரி பள்ளம் அணை 6. நம்பியூர் 9. சத்தியமங்கலம் 11.
பவானிசாகர் அணை 17
2 தாளவாடி 6.4
தமிழக குரல் இணைதள செய்தியாளர் நா.நாகப்பன்
No comments:
Post a Comment