ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் . மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (டிச.02) நடைபெற்றது இதில் மகளிர் உரிமை திட்டம்,
முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ( மற்றும்) காவல்துறை நடவடிக்கை உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை குறித்த மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார்
தமிழக குரல் இணையதள செய்தியாளர் நா.நாகப்பன், பெருந்துறை
No comments:
Post a Comment