ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, பெரிய வீரசங்கிலி, கொசவபட்டியைஈரோடு: போதை புகையிலை, பாக்கு பறிமுதல் :
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, பெரிய வீரசங்கிலி, கொசவபட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (55). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள், போதைப் புகையிலை போன்றவற்றை தனது வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்வதாக திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன அடிப்படையில் பெரிய வீரசங்கிலி பகுதியில் ரோந்து சென்ற திங்களூர் போலீசார் நாகராஜன் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக போதைப் பொருள், போதைப் புகையிலையை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர்.
ரூ. 54 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருள், போதைப் புகையிலை பொதிகளையும், ரொக்கப் பணம் ரூ. 29 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாகராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுக்கா. சேர்ந்தவர் நாகராஜ் (55). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள், போதைப் புகையிலை போன்றவற்றை தனது வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்வதாக திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன அடிப்படையில் பெரிய வீரசங்கிலி பகுதியில் ரோந்து சென்ற திங்களூர் போலீசார் நாகராஜன் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு: போதை புகையிலை, பாக்கு பறிமுதல் :
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, பெரிய வீரசங்கிலி, கொசவபட்டியைஈரோடு: போதை புகையிலை, பாக்கு பறிமுதல் :
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, பெரிய வீரசங்கிலி, கொசவபட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (55). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள், போதைப் புகையிலை போன்றவற்றை தனது வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்வதாக திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன அடிப்படையில் பெரிய வீரசங்கிலி பகுதியில் ரோந்து சென்ற திங்களூர் போலீசார் நாகராஜன் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக போதைப் பொருள், போதைப் புகையிலையை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர்.
ரூ. 54 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருள், போதைப் புகையிலை பொதிகளையும், ரொக்கப் பணம் ரூ. 29 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாகராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுக்கா. சேர்ந்தவர் நாகராஜ் (55). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள், போதைப் புகையிலை போன்றவற்றை தனது வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்வதாக திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன அடிப்படையில் பெரிய வீரசங்கிலி பகுதியில் ரோந்து சென்ற திங்களூர் போலீசார் நாகராஜன் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக போதைப் பொருள், போதைப் புகையிலையை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர்.
ரூ. 54 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருள், போதைப் புகையிலை பொதிகளையும், ரொக்கப் பணம் ரூ. 29 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாகராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுக்கா.அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக போதைப் பொருள், போதைப் புகையிலையை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர்.
ரூ. 54 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருள், போதைப் புகையிலை பொதிகளையும், ரொக்கப் பணம் ரூ. 29 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாகராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுக்கா.
No comments:
Post a Comment